பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 73 குழு ஆள். எனினும் அவள் வருகிருள். உன்னைப் பார்த் தவண்ணமாய் இதோ! நிற்கிருள். பணியால் நனைந்த மலர்போல், பனித்த கண்களுடன் தலைகவிழ்ந்து நிறகிருள். உன்னோடு பேசவிருககிருள். கண்ணிரில் கரைந்த சொற் களுடன், கண்ணிரால் மு ன் ரு னே ந னே ய நிற்கிருள். உன்னோடு பேச முனைகிருள. தீலியர்ள்: ஒ, சிம்சோனே! ஐயுற்ற உள்ளத்தோடும், மனவுறுகி இன்றியும் உன்னேக் காண வந்திருக்கிறேன். எனது வருகை உனக்கு வெறுப்பூட்டுமோ என அஞ்சுகிறேன். என் மீது உனக்குள்ள வெறுப்பு முறையானதே. அதற்காக உன்னிடம் நான் மன்னிபபுக் கேட்கப்போவதில்லை. இருப்பி னும், என் குற்றத்தைக் கண்ணிர் சிந்திச் சரிசெய்ய நினைக் கிறேன். எனது செயல் நான் எதிாபார்க்காத தீங்கினை விளைவித்துவிட்டது. எனது மனமாற்றத்துக்குரிய மன்னிப்பு எனக்கு இங்கு உறுதியில்லை. எனினும், எனது மனமாற்றம் காலம் கடந்ததன்று எ ன் று கூறமாட்டேன். கணவன் மனைவியை இணைக்கின்ற அச்சத்தை விஞ்சிய அன்புதான் இங்கே உன்னை மீண்டும் ஒருமுறை காணவும், உன் நிலை யைத் தெரிந்துகொண்டு போகவும் வரச்செய்தது. என் ஆற்றலுக்குட்பட்ட முயற்சிகள் ஏதேனும் உன் அல்லலைக் குறைக்கவும், மன ஆறுதல் அடையவும் செய்யுமாயின், அதை என் முழு மனததோடு செய்ய முயல்வேன் காலம் தாழ்த்தி வந்தாலும் நான் எதிர்பார்க்காத அளவுக்கு த தீய செயலால் ஏற்பட்டிருககிற உனது துன்பத்தையும், துயரை யும் முடிந்தவரை ஈடு செய்ய முயல்வேன். சிமசோன்: விலகிபபோ, வஞ்சகியே! கழுதைப்புலியே, விலகிப்போ. இவை உன கைவந்த கலைகள். கணவனை வளுசி ககும் பொய்யான பெண்களின் இனமொழிகள் இப் படிப்பட்ட பொய்யான பெண்கள் உண்மையில் மனம் வருந்தி மன்னிபபுக் கேட்பதுபோல் கேட்பாாகள். மனமாற்றம் அடைநததுபோல் நடிதது மன்னிப்புககேட்பார்கள். அற்புதி மாறறம் அடைந்த பெண்ணுய் எதிாகாலத்தில் இருப்பதாக உறுதி கூறுவார்கள். அபபடிப்பட்ட பெண்கள் மனம்