பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மாமல்லன் சிம்சோன் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அவள் சிரித்தா லும் சீறிலுைம் சரி, அதிகாரம் ஆடவனுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அவன் தன் மனைவியால் ஆற்ற லிழந்து, அவளால் ஆளுகை செய்யப்பட்டு அழிந்துபோகக் கூடாது. இப்போது நான் இங்கிருந்து நகருவது நல்லது. ஏனெனில் இடர்ப்பாடு நம்மை அணுகுகிறது. சிமசோன்: நல்ல நாள்கள் தம்மோடு காற்றையும் மழையையும் கொண்டு வருகின்றன. குழு ஆள்: ஆல்ை இங்கே மற்ருெரு புயல் அல்லவா நெருங்கிக்கொண்டிருக்கிறது. சிம்சோன்: நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? தெளிவாகச் சொல்லுங்கள். புதிர் சொல்வதிலும் அதற்கான விடை யினைப் பகர்வதிலும் நான் மகிழ்ந்திருந்த நாள்கள் என்னே விட்டுக் கடந்துபோய்விட்டன. குழு ஆள்: மயககும் குரலினை எதிர்பார்க்காதே. தேன் மொழிகளுக்கு அஞ்சாதே. கடும் சொற்களுக்குரியே ன் வந்துகொண்டிருக்கிருன். தோற்றத்திலிருந்து அது காத்தின் 'அரப்பா என அறிகிறேன் அவன் செருக்குமிக்கவன். தசைபலே. அவன் வருகையின் நோக்கத்தைத் தீலியாள் வருகையின்போது என்னல் எண்ணிப் பார்க்க முடியவில்லை. இவன் அமைதித் தூதனுக வருகிருஞ அல்லது போர்ப் பரணி பாடி வருகிருளு என்று என்னல் ஊகிக்க முடியவில்லை. அவன் ஏன் இங்கு வருகிருன் படையின்றி, ஆளுல் சினத் தோடு வருகிருன். சிமசோன்: அவன் அமைதிக்கு வருகிருளு அல்லளு; என்பது எனக்குத் தேவையற்ற ஒன்று. குழு ஆள்: நாம் விரைவில் அதை அறிந்துகொள்ளப் போகிருேம். இதோ இவ் வழியாக அவன் வருகிருன். அரப்பா உனது நிலைமைக்காய் இந்த நண்பர்களைப் போல் இரக்கப்பட நான் வரவில்லை. இப்படிப்பட்ட அவல நிலை உனக்கு நேர்ந்திருக்கக்கூடாது. இது நான் உன்மீது