SySyS GG yS GG GG MB BS BBB BB BB BBS BB BB GGG lெ0llெ0.10.10.10.10.10.10.10.10.10.10.10.10l( UTUTUTUTUTUTUTUTUIUIUIUIUIUIUIU ননন ননন ননন ননন নদনদী (Dl NlQl CICLCl(NICICLClQl ClQl Cll (Cll (CLC UाUTUTUTUाUTUाUTUTUाUTUTUTUTU } கடவுள் கள்வன் ஆனார்! கையிலே வேலொடும் கழுத்திலே பாம்பொடும் கனமான சடையி னோடும் கைலாச முதலி.முன் காட்சிதந் தார்.ஒருவர்; 'கடவுள் நான் என்று சொன்னார். ‘ஐயனே போற்றிஎன் முன்னெழுந் தருளினர் அடியவன் பக்தி மெய் மெய்! அருந்துவீர் பால்பழம் அடுத்தெதும் வேண்டுமோ அறைகுவீர் என்றார் முதலி. - 'வையகம் புதுக்கிடக் கோடானு கோடிப்பேர் வறுமையை வதைக்க வழிகள் வகுத்துளேன்; உன்பெட்டிச் சாவியைத் தா என்று வந்தவர் கேட்ட வுடனே தெய்வமா நீ? இல்லை. நிச்சயம் பொய் பொய் பொய்! திருடன் நீ! என்று முதலி செவிப்பறை கிழிந்திட நரிக்குரல் எழுப்பினார் செந்தமிழ் ஞானப் பெண்ணே! 1963 மீரா கவிதைகள் 0 168
பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/167
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
