பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磁 ఆత్రిత్రిష్క్రిత్రశృత్రిశిత్ర ప్రోత్రి త్రిష్క్రిత త్రవ్య 兖 త్రి 气》 气》 தீயும் குளிரும்.... . காயும் கனியும் - உன் கைவிரல் மெல்லத் தொட்டால்; தீயும் குளிரும் - உன் தேனகைத் தூற்றல் பட்டால்! கல்லும் உருகும் - உன் கள்ளிசை பருக லுற்றால்; புல்லும் மணக்கும் - உன் பூவடி பொருந்தப் பெற்றால்! 68 0 மீரா கவிதைகள்