பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள ர ர ர் எண்சீர் விருத்தம் 1 வாழவிடார் சாகவிடார் வாழ்வில் ஒர்நாள் வகைகெட்டு வறுமையுறின் உதவ வாரார் : பழைஎனில் எதுசெயினும் ஊரார் கூடி இதுகுறையாம் அதுகுறையாம் என்று நம்மைத் தாமுவுரைத் தின்புறுவர் ; செல்வன் என்ன தகிடுதத்தம் செய்தாலும் தாளம் போட்டு வாழவென்றே காக்கைபிடித் தலைவர் அங்தோ ! வாழ்கின்ருர் மனிதரெனும் பெயரும் தாங்கி 2 ான்குடும்பக் காவியத்தில் இலங்கும் ஒவ்வோர் ஏடுகளைப் புரட்டுகிறேன் சிறிது கேண்மின் ! ான்குடும்ப விளக்கினேநான் மணவா முன்னம் எழிலரசி அவளோடு களவொ ழுக்கம் ன்மையென ஒழுகிவரும் நாளில், ஊரார் நவின்றவெலாம் புகல்வதெனில் பலநாள் ஆகும்: வன்மைமிகு பழியுரைத்தார் பொய்கள் சொன்னர் வகைவகையாய்த் தீமைகளே இழைத்தும் பார்த்தார் 73 TH