பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ ". ■ - - o o " o o, - – = - - .-- --- ". - *. ية -- = - * -- o - o * - o - ". . . . . . * = - - - - - - -- *** * * ** -, - . . . . - - --- | " - - -- -T - -" - - - * -- - - - --- - - -- - - * -- - - - - * - - - - - - or * 車 கலிவெண்பா - --, -, - . . " " , , - - o - - * * * - - i --- - * - - - -- பெர்ன வெளியரசே! வள்ளல் பெருமனம்போல் தானம் பொழிகின்ற தண்முகிலே! காற்றைப் புரவியெனக் கொண்ட புரவலனே! எங்கே * விரைகின்ருய்? ஒன்று விளம்புகின்றேன் சற்றேரில்! i . * . out - - i- to - சர மனமுடையாய் இவ்வுலகில் எப்பொருளும் 5 சோர விடமாட்டாய் என்றுன்னேச் சொல்கின்ருர் சோரவிடாய் என்னுந் துணிவால் மொழிகின்றேன் ஆர அமர அரிவையுரை கேட்டிடுவாய்! அன்ருெருநாள் என்துணவர் ஆற்றிப் பிரிந்துசென்ருர் இன்றுவரை அஞ்சல் எழுதவில்லை: நாடோறும் - o 10 அஞ்சலார் இவ்வழிதான் ஏகிடுவார் ஆலுைம் வஞ்சி என தகத்து வாயிற் படிமிதியார் கற்றைகற்றை யாய்க்கடிதம் கையில் குவிந்திருக்கும் பற்ருக் குறைக்கந்தப் பையிலொரு கூடையுண்டு ஐயா பெரியவரே அஞ்சலுண்டோ? என்பேன்நான் கையால் விரித்துரைப்பார் கண்கலங்கி கின்றிருப்பேன்; 95.