பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 'இலக்கணமாம் உலேக்கூடத் திருத்தி விட்டுத் தனித்தமிழாம் இன்மொழியாம் என்று சொல்வீர் கலேச்சங்க நூலென்பீர்! இரும்பாற் செய்த கடலேகளே அவையெல்லாம்; தமிழை இந்த கிலேக்காக்கி விட்டீரிங் கெப்ப டித்தான் கிலேத்திடுமோ உமது தமிழ்? என்று கேட்டுக் கலக்கிவிட்டாள் என்மனேவி; அன்புப் பேதாய்! கண்டபடி உளறிவிட்டாய்! ஒன்று கேட்பாய்! 7 வயலுக்கு வரப்பொன்றும் வேண்டா மென்ருல் வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டா மென்ருல் இயல்மொழிக்கும் இலக்கணமே வேண்டாம் பெண்ணே! இயலறிவு மொழியறிவு இல்லார் சொல்லும் மயல்உரையை நம்பாதே மொழியைக் காக்கும் வரம்பிலேயேல் எம்மொழியும் அழிந்து போகும் கயல்விழியே! சங்கத்து நூல்கள் எல்லாம் கண்டதுபோல் வல்லிரும்புக் கடலை என்ருய்! 8 புரைபட்டுப் போகுதடி என்றன் உள்ளம் பொல்லாத சொல்லினைத்தான் சொல்லி விட்டாய்! 1ரைபட்டுப் பல்லிழந்தோன் முறுக்குத் தின்ருல் நலமென்ரு சொல்லிடுவான்? இரும்பாம் என்பான்; குறைபட்ட அரைகுறைகள் உணரும் ஆற்றல் இன்மையில்ை கூறுவதைக் கேட்டு விட்டு மிறைவுற்ற புலவோரைச் சங்க நூலே கிறுத்துரைக்கும் இலக்கணத்தைப் பழித்தல் நன்ருே 127