பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கடவுளரைப் பாடிமகிழ்ங் ததன்பிறகு காலத்தை எதிர்த்து கின்று மடமையினை மாய்த்திட்டான் பாரதியின் தாசனென மதிப்பும் பெற்ருன் திடமுடனே அவன்கருத்தைச் செப்புகிருன் தீங்தமிழின் உரிமை காக்க உடல்கொடுப்பேன் என்கின்ருன் அவனளிக்கும் ஒவியங்கள் வாழ்க நன்றே ! 4 எண்சீர் விருத்தம் கலைப்யெரால் கதைகட்டிப் பாழ்ப டுத்தும் கருத்தொதுக்கிப் புதுநெறியிற் சென்ற போதும் இலக்கணத்தைப் புறக்கணியான் தமிழி யக்கம் எனச்சொல்லி மொழிவளர வழிகள் தந்தான் மலைப்பெய்தா எளியநடைக் கவிகள் தந்தான் மனம்கவரக் குயில்'இதழால் இசைத்த பாடல் கலைக்கடலாம் அவன்தந்த காட்டு வாழ்த்து கருத்துக்கு கல்விருந்தாம் இசைப்பெ ருக்காம் 5 = இனத்திற்குள் பகைகொண்டு சாதிச் சேற்றில் இணைந்திருந்த நான்தன மறக்க ஊக்கம் எனக்கூட்டிக் கரைசேர்ச் செய்த தந்த இயற்கவிஞன் பாடலொன்றே! மணந்த பின்னர் மனக்கவலை ஒழித்துவளர் இன்பம் பொங்க வாழ்வதற்குக் குடும்ப்விளக் களித்தான் அன்ன்ை: வனப்புடைய கவியுலகைக் காண எற்கு வழிகாட்டித் திருப்புமுனை ஆகி நின்றன் 152