பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f - o o எண்சீர் விருத்தம் தொழிலாளி : 1 காஜலயிலே துயிலெழுந்து நீரைப் பாய்ச்சிக் களேயெடுத்துக் கதிர்காத்துப் புவியைக் காத்தோம் ஆலையிலே நூல் நூற்ருேம் அவற்ருல் நல்ல .." | ஆடைகளை ஆக்கிஉயர் மர்னங் காத்தோம் மாலைவரை விடுகட்டி மரமும் ஏறி. மடவாரை நகர்க்கனுப்பி உடல்அ லுக்க வேலைசெய்தோம் உணவில்லை. உறங்கச், சென்ருேம் வேதனையை மற்ந்திருக்கத் துயிலே! வாவா..!. 2- - - * - - - - -o, முதலாளி : பெட்டகத்துப் பணம் கிறைத்துப் பூட்டி வைத்த பெருஞ்சாவிக் கொத்தின்மேல் திண்டு வைத்துக் கட்டில்மேல் விரித்திருக்கும்.மெத்தை மீது கண்ணயரச் சென்ற்ேன்கர்ன் கடைக் கணக்கும் வட்டிவயல் வரவிருப்பும் செல்வம் இன்னும் வரும்வழியும் எண்ணுவதால் உறக்கம் இல்லே கட்டிவைத்த பொருள்கொண்டு வாங்கு தற்குக் கடைச்சரக்கா அவ்வுறக்கம்? என்ன செய்வேன் !

      • ** : * * * * *

I65