பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறும்பாடு கணக்கில்லே உரைஎழுதும் பேரறிஞா கரும்பான தமிழ்விடுத்துக் கற்றவித்தை காட்டிவிட்டார் என்பேரால் திருநாளென் றேறியவர் மேடைமிசை என்பேரை ஒதுக்கிவன வான்மீகி ஏற்றத்தை விளம்பினர் அவன்பேரை விளம்பரங்கள் செய்தார்கள் களம்புகுதற் கென்பேரைக் காட்டுகிருர் அவ்வளவே நயவஞ்சர் சூழ்நிலையில் கான்வளர வழியில்லே பயனென்றும் காணுமல் பதைபதைத்து நானிருக்தேன் இங்கிலேயில் என்கண்பர் எழுந்தார் உலகிற்கு நன்னிலையில் என்கவியை நயமாக எடுத்துரைத்தார் புயல்வண்ணத் தழகனேயே புகழ்உயிராக் கொண்டுகின்ற தயரதன்போல் என் கவியே தம்முயிராக் கொண்டிருந்தார் நாடெல்லாம் என்பேரே வின்றுவந்தார் அதன்பிறகே கேடின்றி நான்வளர்ந்தேன் கேளென்ற தவ்வுருவம் உன்புகழைப் பரப்பியஅவ் வுத்தமர்தாம் யாரென்றேன் தென்பொதியக் குற்ருல டி.கே.சி யேறிவாய் இன்னுமொரு இளைஞருளார்எனைவளர்க்கும்.கடம்பூண்டார் பன்னும் புகழ்காரைப் பதியுடையார் மதியுடையார் சொல்லேந்திச் சீதையுடன் சுரம்சென்ற முன்னவனே வில்லேந்தி கின்று விழித்திமையாக் காத்ததுபோல் விழிப்போடு காத்து வளர்க்கின்ற வீரரவர் பழிப்பில்லாத் தொண்டுசெயும் பண்பார் கணேசன் எனும் நண்பரவர்; அங்கேயே நாடறிந்த மற்ருெருவர் நண்பருண்டு சுமந்திரன்போல்கல்லமைச்சர்எனேவளர்க்கும் கருத்துடையார்கான்சொன்னகவியுணர்வார் என்னுளத்தின் கருத்தறிவார் உரை எழுதிக் காக்கின்ருர் அன்னவர்தாம் 179