பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகப்பர் அருகிருப்பர் முத்தமிழின் சுவைசொல்லி உருகவைப்பர் இத்தகைய உத்தமரால் வளர்கின்றேன் இன்னுமோர் உயிர்கண்பர் இங்குண்டு யாரென்று சொன்னவுடன் திகைக்காதே உண்மையினைச் சொல்கின்றேன் கண்மூடி வழக்கத்தைக் கடும்புயலே போலெதிர்த்து மண்முடச் செய்ய மனங்கொண்டார் திடங்கொண்டார் கற்றறிந்த சொல் வல்லார் காஞ்சி புரத்துறைவார் நற்செயல்கள் பலசெய்வார் நாடறியும் அவர்என்றன் உயிர்த்தோழர் என்றந்த உருவம் புகன்றதும் நான் அயிர்த்தேன்பின் அண்ணு துரையா எனக்கேட்டேன் ஆமாம் அவரே தான் ; அவர்வளர்த்த கதைசொல்வேன்; ராமா எனச்சொல்வர் ராமன் பேர் தான றிவர் காவிய நலனறியார் கவிதையின் சுவையறியார் மேவிய கதையை எங்கும் மேலாகப் பேசிடுவர் கதைகாலட் சேபம்என்று காணும் இடமெல்லாம் கதைகதைப்பர் பக்தி என்பர் கம்பன்யார் என அறியார் எனேமறந்தார் எனே மறைத்தார்.இராமனேயேவளர்த்தார்கள் நினைவிழந்தார். இவ்வண்ணம் கின்னுட்டு மக்களெல்லாம் ; அறியாமை இருளகற்ற ஆர்த்தெழுந்த ஈ.வே.ராப் பெரியார் எனே ப்பற்றிப் பேசிவந்தார் அவர்படையில் அப்போது தான் எழுந்தார் அண்ணு துரைநண்பர் தப்பாக நடந்துவந்த தமிழகத்தார் விழித்துணர்ந்தார் இப்போது தான்மக்கள் என்னே வளர்க்கின்ருர் கப்பேதும் உண்டோ? தமிழ்க்கவியின் சுவையென்றும் 180