பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இற ப் ேய வ ா ! எண்சீர் விருத்தம் 1 கினிந்தபழச் சுவைமொழியைக் கழறி நல்ல களிப்பூட்டும் சிறு மகவு தண்டெ டுத்துக் குனிந்துநடை தளர்கின்ற மூத்தோர். வீரம் கொண்டஇளங் காளேயர்கள், உலக இன்பம் முனிந்தவர்கள், பிணியுற்ருேர், அரசர், ஏழை முதலாக உள்ளோரைப் பரத்தை போல மனமுவந்து மருவுகின்ருய் என்னு ரைக்கு மறுப்புண்டோ இறப்பென்னும் எழில ணங்கே ! 2 உன்னேக்கண் டஞ்சுகிருர் கோழை மாந்தர் : உவக்கின்றேன் உனைத்தழுவ வருக மாதே ! பொன் ஆனப்போல் புழுவைப்போல் வருத்து நோய்போல் பொல்லாத பாம்பினைப்போல் வந்தால் ஏலேன் தன்னைப்போல் மாந்தரெலாம் எண்ணச் செய்யும் தனிப்புரட்சி யுருவில்வரின் அனைத்துக்கொள்வேன் மின்னப்போல் வருபவளே இதழ்தா ராயோ? மிடிபட்ட என்னினத்தை வெறுத்து விட்டேன் 182