பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரியா நண்பன் எண்சீர் விருத்தம் 1 6ர்ப்பொழுதும் அவன்முகத்திற் சிரிப்பி ருக்கும் எதனுலோ சிலகாளாய் மலர்ச்சி இல்லை, எய்ப்பின்றிப் பறவைஎனத் திரிவான் எங்கும்; இன்றவனே வெளிவருதல் காணுேம்; இல்லாள் தப்பெதுவும் புரியவிலே யேனும் சிறித் தனலெனவே பேசுகின்ருன் குழந்தை ஒன்றே இப்புவியில் அவன்தெய்வம் அதனி டத்தும் இடியொலியைக் காட்டுகிருன் ஏனே? ஏனே? 2 அருள்சிந்தும் விழியிணையில் ஒளியே இல்லை; ஆரிடத்தும் கலகலவென் றுரத்துப் பேசி வருபவன்ருன் ஊமைஎனக் கானு கின்ருன்; வருபுதிய படங்கான முதலில் கிற்போன் வெறுவெளியில் தனிகிற்கும் தென்னங் கீற்று விளேக்குமெழில் அவன்காட்சி என்று கொண்டான்; பெருமழைபோற் கவிபொழிவான் எழுது கோலும் பேசாமல் இருப்பதுவும் ஏனே? ஏனே? 194