பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டினி ஞாலம் மறப்பினும் உண்மை கண்டுளம் களிக்கப் போற்றுதல் கண்டோம்: பின்னர் வந்தவர் கின்பெயர் சொல்லிப் பண்ணும் இழிசெயல் பகர்தலோ அரிதே! பொன்மொழி புகுதா வன்செவி மாக்கள் அன்பை மறந்தனர் அறிவை இகழ்ந்தனர் வன்பே புரிந்து வாழ்தல் விழைந்தனர் புறத்துறுப் பெல்லாம் போற்றி வளர்த்தனர் அகத்துறுப் பொன்றே அகற்றினர் உள்ளார் புறத்தில் தூய்மை சிறப்புடன் ஏற்றினர் அகத்தில் அழுக்கும் அவ்வணம் ஏற்றினர் ஆகுல ரேன ஆற்றினர் சாற்றினர் ஆகும் நெறியதும் ஆகா நெறியதும் காணும் அறிவினைக் காணுர் கின்னேப் பேணும் முறையிற் பிழைபா டுற்றனர் என்னே இவர்தம் இயல்பே! இனியும் கொன்னே புரி வினே கொள்ளா ராகி கேயங் துரைத்த நெறியினிற் செல்க! நாங்யங் கூறி நல்லன. கினைந்து மாநிலம் அன்பால் மலர்க! போரின் இங்கெலாம் நீங்கித் தெளிககல் லமைதி! யாங்கனும் தொண்டுளம் ஓங்குக பெரிதே! 哆 305 2O 35 Յ0 35 40