பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 திரையுலகில் மன்னனவன்: தமிழ கத்துச் சீர்திருத்த நல்லுலகில் மன்னன்: தீய குறையொழியப் பகுத்தறிவைச் சுவையாய் ஆக்கிக் குழைத்தெடுத்துக் கொடுக்கின்ற மன்னன்; வெய்ய சிறைஎனினும் அஞ்சலிலான் அங்கி ருந்தும் சிந்திக்கும் மன்னனவன் கொடுமைச் சாக்கா(டு) இரையெனவே கொண்டதுவோ அந்தோ! அங்தோ! இவனே அலால் கிடைத்திலரோ உலகில் எங்கும்! 4 கிந்தனெனும் புதுமைதரும் கதையைப் பாடக் கேட்பதினி எங்காளோ? பொங்கல் நாளில் எந்தவிதம் வானெலிதான் அவன்.க ருத்துக் கோவைகளே எடுத்தியம்பும்? நடிகர் யார்க்கும் பந்தமுடன் அறிவுறுத்தி வழியும் காட்டிப் பாங்குறுத்தத் தலைவரினி யாரே உள்ளார்? சிங்தைளலாம் தேள்கொட்டிக் கிடந்து வாடும் குடும்பமதைச் செயற்படுத்த வல்லார் யாரே? 5 கின் வாழ்வின் மதுரந்தான் பிரிவை அங்தோ கினேந்தாற்ற வல்லாரோ? கொடுமை வந்து பொன்வாழ்விற் புகுந்ததுவே! நினக்க மைந்த புதுநடையைக் கனிமொழியைப் பெருஞ்சி ரிப்பைத் தம்வாழ்வில் எவ்வண்ணம் மறந்தி ருப்பார்? தவிக்கின்ற பல்குடும்பம் யாது செய்யும்? மின்வாழ்வாய் அமைந்ததுவே கின்றன் வாழ்வு! மேலவனே! பிரிந்தாலும் கிறைந்தாய் நெஞ்சில் 209 14