பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 புலவராம் எம்ம ைேரைப் புன்மொழி புகன்று திட்ட, அலமரும் பொழுதத் தந்த அமைச்சவை நடுங்கப் பேசும் கலகல என்னும் பேச்சைக் காதினற் கேட்ப தென்ருே! புலவரை இகழ்வார்க் காணின் புலியென எழும்தாய் யாரே? 4 பண்புறும் தமிழர் காட்டைப் பாழ்செய இந்தி வந்து புண்படச் செய்த போது பொங்கியே சினந்து பாயும் பெண்புலி ஒன்று கண்டோம்; பேதையர் கூண்டி லிட்டும் கண்படை கொள்ள வில்லே அப்புலி காண்ப தென்ருே! 5 மறக்குல மகளே! நாட்டின் மானமே பெரிதென் றெண்ணித் திறத்துடன் அறப்போர் ஆற்றும் திரர்தம் கைவேல் ஆய்ை புறப்படும் பெண்ப டைக்குப் புத்துணர் வூட்டி நிற்கும் அறப்படைத் தலைவி யாய்ை! எமக்கெலாம் அன்னை யானுய் 211