பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் குரல் -- தஞ்சை, கம்பன் திருநாள் கவியரங்கில் திரு சா. கணேசன் தலைமையில் பாடப்பெற்றது. மாணவர் மன்றம் சென்னையிலுள்ள மாணவர் மன்றத்தை வாழ்த்திப் பாடியது. பிரியா நண்பன் கவிஞரின் நண்பரொருவர் தவருன கருத்துக் கொண் டிருந்தபொழுது அதனை நீக்கப் பாடியது. எவர்சொற் கேட்பது ? பலரும் கவிஞரிடம் வந்து அதைப் பாடு இதைப் பாடு என்று தொல்லை தந்தபொழுது பாடியது. சாகித்திய அகாடமியால் இந்திய மொழி களில் மொழி பெயர்க்க எடுத்துக் கொள்ளப்பட்ட பர.டல்கள் : 1. தென்றலெனும் தொட்டிலிலே (இயற்கைத் தாய்) 2. பொதுவுடமை ஆட்சியினை (நிலவு) 3. இதழ் விரித்து நகைகாட்டி (காற்று) 4. ஊர் மக்கள் வெறுத்தொதுக்கும் (ஆறு) 5. விளங்காத மொழிபேசும் (கடல்) 6. நினைக்கின்ற உளத்தாலும் (மனத்துய்மை) 7. துப்பாக்கி கொலைக்கருவி (மனத்துாய்மை) 8. அழுக்காறு வெகுளியவா ( † : ) 9. என்றென்றும் கெடுவதிலை ( * † ) 13 இதிரை தினைத்த_P,