பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை உண்மை உணரா தொழிந்தேன் வேக மாருதம் என்ன விரைந்தனன் போகிய மாருத வேகனுக் கப்பெயர் ஒன்றும் பரிசென இன்றிங் குணர்ந்தேன் என்றெலாம் அரற்றி இருந்தனள் சுதமதி :

  • +

தந்தையும் மகளும் சண்டை நகரோன் சதுர்மறை யாளன் நன்மனை யிழந்த நரைமுதிர் கோசிகன் தன்மகட் காணுன் தனித்துய ரெய்தித் தென்னங் குமரி நன்னிர் ஆட நண்ணும் மாக்களோடு நாடினன் பெயர்வோன் கடலொடு கலக்கும் காவிரி மூழ்கிய வடமொழி யாளரொடு வருவோன் புகாரில் பிழைமணப் பட்ட அப் பேதையைக் கண்டனன் மழையெனக் கண் ணிர் வடித்துத் தன்மகள் உற்ற இடும்பை முற்ற உணர்ந்து பெற்றவள் கிலேக்குப் பெரிதும் வருந்தித் தன்பதி செல்லின் வன்பழி நேரும் என்பதால் ஆங்கண் இருந்தனன் ; அவளைப் பிரியா கிைப் பிச்சையாற் புரந்து திரிவோன் ஒருநாள் தெருவரு புனிற்ருப் பாய்ந்திட ஆங்கே சாய்ந்தனன் , மகளொடும் மறைநூல் மாந்தர் வாழிடன் குறுகி உறைவிடம் வேண்டினன் , ஒதிய அந்தணர் "பிழைகடை யுடைய பேதை நின்மகள் உழைய ளாகலின் ஒதுங்கிடம் இலே,இது வேதம் பயிலிடம் விரைந்தே அகலுதி என்றனர் வேதியர் இருவரும் பின்னர்ச் சமணப் பள்ளியைச் சார்ந்து தும்.சரண் 19 160 I65 170 互?5 180