பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உலகுக்கோர் பொதுவுடைமை ெேயன்ற உண்மையுணர்ந் திருந்தும் சில்லோர் கலகத்தார் எனது.கடல் உனது.கடல் கானென்று பூசல் செய்வார்; விலகத்தான் கோடுண்டா ? குறியுண்டா ? வீனக மக்கள் யாரும் உலகத்துப் பொருளெல்லாம் தமதென்றே ஒற்றுமையை மாய்க்கின் ருரே! 10 கற்றுணர்ந்த சான்ருேளின் உள்ளம்போல் கடலே.ே ஆழம் கொண்ட பெற்றியுணர்ங் தாழிஎன்ருர், யாதும்மூர் பிறரெல்லாம் கேளிர் என்ற பற்றுடைய தமிழினத்தார் பரந்தமனப் பான்மையெனப் பரந்து நிற்கும் ஒற்றுமையைக் கண்டன்ருே என்முன்னேர் உனைப்பரவை என்று சொன்னர் 11 விளங்காத மொழிபேசும் என்மகவு விளையாடும் பொழுது மண்ணில் மழுங்காத சிறுவிரலால் கீறி விடும் வளைவுகள்போல் கரையில் கண்டு ஒழுங்காக அமையாமல் ஒடியோடிக் கோலமிடும்; ஆளைக் காணின் இளங்காளை முன்வந்தால் காணமுறும் இளையவள்போல் மறையும் ஒடி 48