இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்பமில்லை
எண்சீர் விருத்தம்
1 -
வார்ப்புரு:X-largerஎ/த்தனைதான் காத்திருந்தும் என்ம னத்தே ::இடங்கொண்டாள் எழில்கொண்டாள் நகைக்கும் முத்தனையாள் வரவில்லை பொறுத்தி ருக்க (பற்கள்
- முடியவில்லை, அறிஞரவர் வரைந்து தந்த
புத்தகத்தைப் புரட்டிவிட்டுப் பேசா தங்குப்
- பூட்டிவிட்ட வானெலியைத் திருப்பி விட டன்;
அத்தனையும் வீணுயிற் றென்னி டத்தே
- அவளில்லை ஆதலினுல் இன்ப மில்லை!
2
அமையாத அலைக்கடலின் கரைய மர்ந்தேன்
- அலைநிமிர்ந்து காதலினை நிமிர்தத தங்கே ;
இமையாடும் பொழுதேனும் இருந்தேன் அல்லேன்,
- எழிற்பூங்கா வுள் நுழைந்தேன், தென்றல் வந்து
சுமையாக மோதிற்று ; நிழற்ப டத்தால்
- துயர்திரும் எனநினைந்து சென்றேன் அங்கும்
உமையாளும் சிவனுரும் காதல் கூர
- உருகியணைங் தமர்ந்திருக்கக் கண்டேன் கண்டேன்!
62