பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைத் தாய்

புனல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற்

பூத்தமலர், கோட்டுப் பூக்கள் இனேயபல மலர்காறும் மனமாள்ை;

இருகிலத்துப் பொருள்கள் தோறும் மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம்

அவளுருவாம்; மலையில் வாழ்வாள்; எனேமகனப் பெற்றெடுத்தாள் முருகென்னும்

எழிற்பேரும் உடையாள் வாழ்க! (க)

அழுக்காரும் எறும்பூரும், பொய்மைஎனும் அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும், இழுக்கே ரு நல்லறிவுப் பசிதோன்றும்

இத்தனையும் தாங்க ஏலா தழுதிடுவேன்; விரைந்தோடி என் பால்வங்

தன் பென்னும் முலேசு ரங்த பழுதில்லா முப்பாலே ஊட்டிடுவாள்;

பார்புரக்கும் தாய்மை வாழ்க! (9-)

12