பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றலெனும் தொட்டிலிலே எனேக்கிடத்தித்

தேன் நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால்

செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டித் துயிற்றிடுவாள்;

எழுந்தழுதால் ஆறு காட்டிக் * குன்றிருந்து விழருவி கடல்காட்டிக்

கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி == (ங்)

இளங்காலை இருட்கதவம் திறந்துநோக்கி

இன்னுமெழ வில்லை யோஎன் அளம்சினந்து முகம்சிவந்து கதிர்க்க த்தால்

உறக்கத்தில் எழுப்பு வாள் தாய், குளறி எழுந் தன்னவளே வைதிடுவேன்,

கோணுமல் அன்பு கூர்ந்து முளரிமுகங் காட்டிடுவாள் முத்தமிழால்

வைதோர்க்கும் வாழ்வே தந்தாள்; (తా)

விடிபொழுதில் ஆறென்னும் கைநீட்டி

விளையாடிக் குளிக்க வா! வா !! பிடிவாதம் செய்யாதே என்றழைப்பாள்,

பேசாமல் நானி ருந்தால் இடியொலியால் உறுத்ததட்டி மழைத்துளியால்

எனகனைத்து நீரும் ஆட்டிக் கொடிகிகர்த்த மின்னுெளியால் நகைத்திடுவாள்,

கூத்தாடி நான்கு எளிப்பேன் (டு)

13