பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35L6)

Ο

கவலையொடு நின்,பால்வங் தமர்ந்திருக்கும்

கடன்பட்ட மாந்தர் தம்மைத் திவலையொடு அலேயெழுப்பி அக்கவலே

தீர்க்கின்ருய் ! காதல் வாழ்வில் தவழ்கின்ற இளைஞர்க்கும் மனங்கொண்டார்

தமக்குமொரு சேர இன்பம் உவக்கின்ற படியெல்லாம் கொடுக்கின் ருய்

உவர்க்கடலே இன்னும் கேட்பாய் ! (க)

தங்கத்தைப் பவழத்தை ஒளிமுத்தைத்

தளிர்க்கரும்பை நெல்லே எல்லாம் துங்கத்தன் கைநீட்டித் தருகின்ற

துரயதமிழ் நாட்டை விட்டுச் சிங்கத்தை நிகர்தமிழர் கூலிகளாய்ச் சீர்கெட்டுச் செல்லு கின்ற வங்கத்தைக் கண்டேயோ பொங்குகிருய் ?

வாய் திறந்து கத்து கின் ருய் ? (2-)

33