பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெய்தலெனப் பெயர்சூட்டி இரங்கல் என

கினக்குரிமைப் பொருளும் தந்த செய்கையது கன்றுகன்று அழித்தழித்தே

இரங்கியழச் செய்தாய் ! அந்தச் செய்கையினே மறந்துவிட்டோம் நீஎமக்குச்

செய்ந்நன்றி கிாேத்த தாலே; செய்வளர முகிலுக்கு நீர்கொடுக்கும்

சிறப்புனது நன்மை அன்ருே ! (சு)

கடற்பரப்பில் அலே எழும்ப நீர்பிளந்து கப்பல் விரைந் தோடுங் காலே

அடக்குமுறை ஆங்கிலத்தார் அரசெதிர்த்த சிதம்பரப்பேர் அண்ணல் தெற்குக்

கடற்பரப்பில் கலம்விட்ட கினேவெழுந்து

கண்ணெதிரே தோன்றும் ; இன்னும்

விடக்காணுேம் தமிழ்க்கலங்கள் நாட்டுணர்வு

விட்டனரே எனவும் தோன்றும் (எ)

உன்னிடத்தே முத்துண்டு பவழமுடன்

உணவாகும் மீனும் உண்டு பொன் கொழிக்கும் கப்பல்களேப் பாழாக்கும்

பொல்லாத சுறவும் உண்டு மன்னிலத்தும் அப்படித்தான் மக்களுக்குள்

வாழ்வழிக்கும் திமிங்கி லங்கள் கன்மனத்துச் சுறவினங்கள் நல்லொளியைக்

காட்டுகிற முத்தும் உண்டு - (அ)

35