பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக் காதலனே வழிய னுப்பிக் குடிலுக்குள் அவன் வரவை எதிர்கோக்கிக் கொண்டிருக்கும் மங்கை யுள்ளம் துடிதுடித்துக் குமுறுவதைப் போல்யுேம்

துடிக்கின்ருய் ! குமுறுகின்ருய் ! கடனுக்கோ? அன்றியவள் துன்பத்தைக்

கண்டோ? நீ உண்மை சொல்வாய் !

நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில்

நெடுங் கதிரோன் செங்கி றத்தைக் கோலமுடன் பூசுவதைக் கண்டேன் நான்

குதித்தெழுந்து கடவுள் என்றேன்: ஞாலமுளார் நாத்திகமாம் என்கின் ருர்

நானதற்குச் செய்வ தென்ன ? வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா

வேலைகளைச் செய்கின் ருய்நீ ?

37

(வெ.)

(பிங்.)