பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'போகட்டும்; இசைபாடி அணையின் மீது புகழ்ந்திரே நானின்பம் தந்த போது ! வேகட்டும் உணவென்ருல் சேலே பற்றி விளேயாடிப் பெற்றீரே அந்த இன்பம், வேகத்தோ டென்னிதழைச் சுவைக்கும் போது விளேந்தசுகம் எப்படியோ ? சொல்விர் 1’ என் ருள்; 'ஆகட்டும்” எனச்சொல்லி அவள்கை பற்றி அருகிருத்தி 'உயிர்க்கொழுந்தே ! மஞ்சம் ஏறி (சு)

நரம்பேறும் யாழ்மீட்டிக் காதல் கூட்டி கல்லிசையால் மகிழ்வூட்டி இருக்கும் போதும் மரஞ்சேர்ந்த மாதுளேபோல் தோன்றும் உன்றன் மார்பகத்தால் பேரின்பம் தந்த போதும் சுரந்துாறும் உன் இதழைச் சுவைக்கும் போதும் சொல்லரிய இன்பத்தைக் காணு கின்றேன் இருந்தாலும் என்குழந்தை மெய்யில் தாவி இளங்கையால் தொடுகின்ற இன்பம் ஆமோ ?? (எ)

என்றுரைத்தேன்; 'போங்களத்தான் !' என்று சொல்வி எழுந்தோடி ஒர்புறத்தே ஊடி கின்ருள்; சென்றழைத்தேன் திரும்பாமல்"ஊஹ-ம்' என்ருள்; "செவ்விதழாய் ! ஏனிந்தக் கோபம்?' என்றேன்; "கன் அகன் அறு தாழ்வென்றீர் என்னின் பத்தை : கானெதற்காம்'எனப்புலந்தாள்;முகத்தைத் தொட்டேன் கன்றியகண் ணிர்சிந்தப் பதறி விட்டேன் கதறியழும் மகவொலியால் விழித்துக் கொண்டேன் (அ)

40