பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிக்கின்ற சிலம்பெடுத்தேன் கானல்வரி

இசைக்கின்ருய் ! மாதவியாய் கடிக்கின் ருய் ! கணிச்சாறே ! சிலம்பொலியும் கேட்குதடி !

காதலைநீ புறக் கணித்துச் செலல் நன்ருே ? உனக்கென்று கொலைப்பார்வை அமைந்ததுவோ ?

உயிர்வாழ மனமின்றி நஞ்செடுத்துத் தினச்சென்றேன் அதனிடத்தும் எனவாட்டும்

செவ்விதழாய் உன்னுருவே தோன்றுதடி ! (A)

47