பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சத்தார் முட்புதராய்

அதனடுவே கனியா னுள் ! ஆவலெலாம் பாழன் ருே !

இளம்பருவ எழில் கிறைந்த பச்சைமயில் இவளன் ருே !

பாவையிவள் நாள் முழுதும் பதியின்றித் துயருறவோ !

அறமிதுவோ! விதவைஎனும் கொச்சைமொழி இல்லாமல் -- செய்திடுவேன் என்றுறுதி கொண்டுன்றன் விருப்பம்யா

தென வினவக் கோதையவள் (9-)

சிந்துகின்ற நீர்துடைத்து

' விருப்பங்தான் ஆலுைம் சீறிடுவர் உறவினர்தாம்

சாதியினில் ஒதுக்கிடுவர் கிந்தனைகள் பேசிடுவர்

நேர்கிற்க ஆற்றலிலேன் நீருகிப் போகாதோ

நேர்மையற்ற சட்டமெலாம் கொந்துழலும் என்னிலையை அறியாது பெற்ருேரும் கோயென்று செப்புகின்ருர்

செய்வதெதும் நானறியேன் இந்தகிலே உள்ளளவும்

எப்படிநான் ஒப்பிடுவேன்.” என்றுரு கிச் சொல்லிவிட்டு

முகமாறிப் போய்விட்டாள். (sä.)

49