பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறகு வெட்டி

1Dனிதரின் கிலேமை கண்டு

மனத்தினில் கவலே கொண்டு தனியிடம் சென்றேன் ஒர்நாள்; "தடியனே மூடா ! என் அறு முனியனே அடித்துக் கையை

முறுக்கியே இழுத்துச் சென்ருர்; "இனி எனே அடிக்க வேண்டாம்

இமைப்பினில் இறப்பேன் ஐயோ! (க)

என்றவன் குரலேக் கேட்டேன்

இடிந்ததென் உள்ளம் ஆங்கே கொன்றிடும் கூட்டத் தோடும்

கோட்டையுள் நுழைந்தேன்; நீதி மன்றினில் தலைமை தாங்கும்

மனிதரும் வினவ, ஒய்ந்து குன்றிய உயிரைத் தாங்கும்

கூலியும் வாய்தி றந்தான் (வ.)

58