பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டுநாள் உண்டே னில்லை;

இருமலால் துடித்தாள் பெண்டு; சுருண்டன பிள்ளே எல்லாம்

சோற்றுநீர் இன்மை யாலே; இரந்துயிர் வாழ்வ தற்கும்

என்மனம் இடங்த ராமல் விரைந்துநான் விறகு வெட்ட

வெளிப்புறக் காட்டில் சென்றேன் (க.)

காய்ந்தஒர் மரத்தில் ஏறிக்

கடிதினில் வெட்டும் போழ்து

தேய்ந்த என் உள்ளம் கோவத்

திட்டினர்; இறங்கி வந்தேன்;

ஒய்ந்தஎன் உடலில் குச்சி

ஒடிந்திட அடித்தார்; கீழே

சாய்ந்தபின் கடந்த தேதும்

  • சற்றுமே அறியேன்” என்ருன் (*)

'மற்றவர் காட்டிற் சென்று

மரத்தினே வெட்டி னே னென் அற்றதை உரைத்தாய் ! சிறையில் ஒன்றரை மாதம் தங்கு ! மற்றது மறுத்தா யாகில்

மரத்தினில் விறகு வெட்டி விற்றதில் ஐந்து ரூபாய்

வைத்திடு வெளியில் செல்வாய் ! (டு)

59