பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றனர் அறத்தைக் காப்போர்;

இடிதலே வீழ்ந்த தென்ன கின்றனன்; கிமிர்ந்து கண்ணில்

நீரினைச் சொரிந்தான்; ஐயோ என்றனன்; ஏழை காசுக்

கெவ்விடம் செல்வேன்; என்னேக் கொன்றிடல் நன்ரும், ஈசன்

கொடுத்ததிவ் விதியோ ? என்ருன் (சு)

விதிவிதி என்று மக்கள்

வினினில் மாய்ந்து சூழ்ச்சிச் சதியினில் சிக்கி அந்தோ !

சாய்ந்திடும் கிலேமை கண்டும் மதியொரு சிறிது மின்றி

மாற்றிட மனமு மின்றி வதிவது நன்ருே ? காட்டீர் !

வளமிகக் காண்போம் வாரீர் ! (எ)

60