பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தை உறுத்தியதால் வேகங் குன்றி ஊர்ந்துசெல. மேலமர்ந்த கா8ள நன்ருய்ப் பள்ளத்தை உண்டா க்கும் வண்ணம் காலேப் பதித்துள்ள செருப்பாணி தாக்கச் செங்ர்ே வெள்ளத்தைப் பாய்ச்சியது புரவி மேனி ; விளையாட்டாய் அவனெண்ணி விட்டான் ; மேலும் மெள்ளத்தான் செல்கிறதென் றெண்ணிச் சாட்டை மேன்மேலும் சுழற்றிவிட்டான் விரைந்து செல்ல (ந.)

வில்விட்ட அம்பெனவே விரைந்த தாங்கே வெலவெலத்துப் போனன் அப் புரவி மேலோன் ; பல்விட்ட கடிவாளம் இறுகப் பற்றிப் படுத்துக்கொண் டகம்.நடுங்கி அவனி ருந்த வெல்வெட்டு மெத்தையுடன் உருண்டு ருண்டு வீழ்ந்திடவே உதறிற்று ; நெறிக்கி டந்த கல்பட்டுச் சிதறுண்ட மண்டை செங்ர்ே கசிந்திடவே உலகிருந்து நீங்கி விட்டான். (ச)

பாட்டாளிக் கூட்டத்தைக் குதிரை யாக்கும் பணக்காரர் வாழ்வுமிந்த கிலேயே தானே ? மாட்டோடு மனிதரையும் மதிக்கின் ருர்கள் மனம்நொந்து பொறுத்திருப்பர் அளவு மீறின் காட்டாரேர தம் வலிமை இங்கு வாழக் கருதாரோ தொழிலாளர் உரிமை கேட்க மாட்டாரோ ? அவரெல்லாம் உருத்தெ ழுந்தால் மனம்புரவிச் செயல்தன்னேக் காட்டி டாதோ (டு)

62