பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதம்பம்

மணிவிழா வாழ்த்து

தமிழாசிரியர் கழகத் தலைவர் அறிஞர் ു,ിഖു து அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவெய்தியபொழுது பாடியது

தமிழுருவே ! தமிழ்காக்கும் போர்க்க ளத்தே தலைநிமிர்ந்து முன்னிற்கும் இளே ளு ரேறே ! தமருடனே மலர்முகத்துத் தமக்கை சேர்த்துப் பொதுப்பணியே தம்பணிஎன் ருற்றும் செம்மால் ! இமையளவும் ஒய்வின்றி உடல்பே ணுமல் இரவுபகல் உழைக்கின்ற தாத்தா ! இந்நாள் உமையணுகும் நலமிக்க அறுபான் ஆண்டு கிறைவினேக்கண் டுளம் கிறைய உவப்புக் கொண்டேன்(க)

போர்வாளும் விடுதலையும் விகடன் கல்கி பொதிந்துள்ள பையொன்று கையில் உண்டு சேர்வாரும் சேராரும் வேறு கொள்கை செல்வாரும் நும்சொல்லில் அடங்கி நின்று நேர்வருவார் எனுமுண்மை காட்டும் அப்பை; நெடுஞ்சூழ்ச்சி கம்மொழிமேல் போர்தொ டுத்தால் நேர்கிற்க உரமுண்டென் றெடுத்துக் காட்ட நிலத்துான்ருத் தடியுண்டு மற்ருேர் கையில் (உ)

65