பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து யி ல்

தொழிலாளி: காலையிலே துயிலெழுந்து நீரைப் பாய்ச்சிக் களேயெடுத்துக் கதிர்காத்துப் புவியைக் காத்தோம் ஆலேயிலே ஆால் நூற்ருேம் அவற்ருல் நல்ல ஆடைகளே ஆக்கி உயர் மானங் காத்தோம் மாலைவரை வீடுகட்டி மரமும் ஏறி மடவாரை நகர்க்கனுப்பி உடல் அ லுக்க வேலைசெய்தோம் உணவில்லை; உறங்கச் சென்ருேம் வேதனையை மறந்திருக்கத் துயிலே வாவா ! (s)

முதலாளி:

பெட்டகத்துப் பணம்நிறைத்துப் பூட்டி வைத்த பெருஞ்சாவிக் கொத்தின் மேல் திண்டு வைத்துக் கட்டில்மேல் விரித்திருக்கும் மெத்தை மீது கண்ணயரச் சென்றேன் நான் கடைக்க ணக்கும்

= வட்டிவயல் வரவிருப்பும் செல்வம் இன்னும்

வரும்வழியும் எண்ணுவதால் உறக்கம் இல்லை கட்டிவைத்த பொருள் கொண்டு வாங்கு தற்குக்

F † ■ н H ■ H ■ கடைச்சரக்கா அவ்வுறக்கம்? என்ன செய்வேன்! (உ)

75