பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 3. ! (). II I. | 2. 1 3. 14. I 5. I 6. I 7. 18, I 9. –2 0. 89 பயிற்சி விளுக்கள் தனிமொழியாவது யாது? தொடர்மொழியாவது யாது? பொது மொழியாவது யாது ? சான்றுடன் விளக்குக. இருதினைப் பொதுப் பெயர்கள் யாவை? . மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் பெயர் எது? . ஆகுபெயராவது யாது? . பொருளாகு பெயரை யும், குணவாகு பெயரையும் விளக்குக. . பொங்கல் உண்டான்; கார்த்திகை பூத்தது-இவை எவ்வெவ் ஆகுபெயருள் அடங்கும்? . அன்மொழித் தொகை என்ருல் என்ன? அஃது எத்தனை வகைப்படும்? வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக்குச் சான்று காட்டி விளக்குக. அன்மொழித்தொகைக்கும் ஆகுபெயருக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுக. பொதுவினையாவது யாது? இருதினைப் பொதுவினைகளாக வருபவை எவை? பாற்பொதுவினைகளாக வருபவை எவை? உருபு மயக்கம் என்ருல் என்ன? விளக்குக. இறந்தகால இண்டநிலைகள் எவை? நிகழ்கால இடைநிலைகள் எவை? எதிர்கால இன்ட நிலைகள் எவை? இடைநிலைகள் தவிரக் காலங்காட்டும் வேறு உறுப்புக்கள் எவை? று-றும், கு-கும் என்ற விகுதிகள் எவ்வெக் காலங் களைக் காட்டும்.