பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 22. 23. 24. 2 5. 26. 28. 29. 3 0. 3 I. of 2. 33. 34. 3 5. 3 6. 37. 3 &. 39. 90 செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுவிகுதி எவ்வெக் காலங்களைக் காட்டும்? எதிர்மறை ஆகார விகுதி எவ்வெக் காலங்களைக் காட்டும்? புக்கான்,தொட்டான் - இவற்றில் காலங்காட்டும் உறுப்பு எது? சினைவினை, முதல்வினையைக் கொண்டு முடிவதைச் சான்றுடன் விளக்குக. ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும்: குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? சான்றுடன் விளக்குக. யார், எவன்-இக் குறிப்பு வினைமுற்றுக்கள் எவ்வெப் பால்களுக்குப் பொதுவாக வரும்? சான்று தருக. . எல்லாவிடத்தும் வரும் அசைச் சொற்களில் எவை யேனும் பத்தை எடுத்தெழுதுக. அவற்றுள் எவை யேனும் ஐந்திற்குச் சான்று தருக. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்ச் சொற்கள் எட்டு வேற்றுமை உருபுகளை யும் ஏற்று நிற்றற்கு ஒவ்வோர் சான்று தருக. மூவிடப் பெயர்கள் எவை? மூவிடப் பொதுப்பெயர் எது? தெரிநிலை வினையாவது யாது? குறிப்பு வினையாவது யாது? வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? இடைச் சொற்கள் எத்தனை வகையாக வரும். இடைச் சொல் என்று ஏன் பெயர் வந்தது? உரிச்சொல்லாவது யாது? பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல்-விளக்குக ஒரு குணம் தழுவிய உரிச் சொற்கள் எவை? கடி என்னும் உரிச்சொல் எவ்வெக் குணங்களை உணர்த்தும்? ஐந்திற்குச் சான்று தருக.