பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (5 4. உவமவுருபுகள் 'பவளத் தன்ன மேனி’ "பவளம் போன்ற (செக்கிற) உடல்’ என்பது இத் தொடரின் பொருளாகும். இத் தொடரில் பவளம் உவமை. மேனி’ உவமேயம். அன்ன என்பது உவம உருபு. இவ்வாறு வரும் உவம உருபுகள் பலவுண்டு. அவை போல, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, கேர, கிகர, அன்ன, இன்ன என்பனவும் பிறவுமாகும். 'குயில் போலக் கூவினுள் *தாமரை புரையுங் காமர் சேவடி’ *தருமனே ஒப்பப் பொறுமை யுடையான்’ 'கூற்றுவன் உறழும் ஆற்றலான்’ “மை மானும் வடிவம்’ 'மழை கடுக்கும் கையான்’ 'கற்கண்டு இயையப் பேசுவான்’ "குன்றி ஏய்க்கும் உடுக்கை” 'துடி நேர் இடை’ சேல் நிகர்க்கும் விழி' வேய் அன்ன தோள்' 'தேன் இன்ன மொழி: ('பிறவும் உவமத்துருபே' என்றதல்ை, போல், புரை, என்றற்றெடக்கத்து வினையடியாற் பிறத் தற்குரிய மற்றை வினையெச்ச விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப,