பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O7 6. ஆற்றுநீர்ப் பொருள்கோளைச் சான்றுடன் விளக்குக. 7. கொண்டு கூட்டுப் பொருள்கோளை விளக்குக. 8. தாப்பிசைப் பொருள்கோளைச் சான்று காட்டி விளக்குக. 9. மொழிமாற்றுப் பொருள்கோள் என்ருல் என்ன? ஒர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. 10. எவையேனும் ஐந்து உவம உருபுகளைக் கூறி, அவற். றிற்கு எடுத்துக்காட்டுக்களும் தருக.