பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 எனவே, மரப்பெயர்களின் புணர்ச்சி அமைப் பைக் கொண்டு, வல்லினம் மிக்குப் புணர்வதை அறிந்து கொள்க. இலக்கண விதி: சில மரப் பெயர்ச் சொற்க ஒருக்குமுன், பொது விதிப்படி வல்லெழுத்து மிகா மல் அவற்றின் இனமான மெல்லெழுத்து வேற்று மையில் வரப்பெறுவனவும் உள. (பொது விதிப் படி வல்லினம் மிக்குப் புணர்தலும் உண்டு.) மரப்பெயர் முன்ன ரின மெல் லெழுத்து வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே. 5. தேன் தேன் தேன் தேன் தேன் தேன் தேன் தேன் தேன் தேன் + + -T + +

(ந. நூற்பா. 166.) தேன் என்னும் சொல்லின் புணர்ச்சி (அல்வழி) கடிது = தேன் கடிது ஞான்றது = தேன் ஞான்றது யாது =தேன்யாது மொழி =தேன்மொழி, தேமொழி குழம்பு = தேன் குழம்பு, தேக்குழம்பு, (தேங்குழம்பு (வேற்றுமை) கடுமை = தேன் கடுமை மலிவு = தேன் மலிவு யாப்பு = தேன் யாப்பு மலர் = தேன் மலர், தேமலர் குடம் = தேன்குடம், தேக்குடம், (தேங்குடம் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சிகளிலும், Ե