பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 (அல்வழியில்-யகரம் கெடுதல்) காய் +யாது=காயாது இங்கு, அல்வழியில் நிலைமொழி இறு யகரம் கெட்டது. (வேற்றுமையில்-யகரம் கெடுதல்) நோய் + யானை=நோயான இங்கு, வேற்றுமையில் நி2லமொழி இறுதி யகரம் கெட்டது. இலக்கண விதி : யகர, ரகர, ழகர், மெய்களின் முன் க, ச, த, பக்கள் வரின் அல்வழியில் இயல் பாயும் மிக்கும் புணரும். வேற்றுமையில் மிக்கும், வல்லினத்திற்கு இனமான மெல்லினம் உறழ்க் தும் புணரும். யரழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலு மாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். (ந-நூற்பா 224.0. 3. லகர, ளகர ஈற்றுப்புணர்ச்சி (Gഖുങ്ങഥ) கல்-குறை= கற்குறை முள் + குறை=முடகுறை இவ்வாறு, வேற்றுமையிலே லகர, ளகர மெய் களின் முன் வல்லினம் வரின், லகரம் றகரமாக வும், ளகரம் டகரமாகவும் திரியும். (அல்வழி) கல்+குறிது=கல்குறிது, கற்குறிது முள்+குறிது=முள்குறிது, முட்குறிது