பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.

  1. 1.

I 2. 3. 14. 4. 5. 6. 7. 133 குறிஞ்சித்திணைக் கருப்பொருள் தெய்வம் உயர்ந்தோர் தாழ்ந்தோர் பறவை விலங்கு 모III 岛f H. -- முருகன். பொருப்பன், வெற்பன், சிலம் பன், குறத்தி, கொடிச்சி. குறவர், கானவர், குறத்தியர். கிளி, மயில். புலி, கரடி, யானை, சிங்கம். சிறுகுடி. அருவிநீர், சுனைநீர். வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தட் பூ. சிந்தனம்,தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில். மலே நெல், மூங்கிலரிசி, தினை. தொண் டகப்பறை. குறிஞ்சியாழ். குறிஞ்சிப்பண், வெறியாடல், மலைநெல் விதைத் தல், தினகாத்தல், தேன் எடுத் தல், கிழங்ககழ்தல், அருவி யாடல், கனேயாடல். முல்லைத்திணைக் கருப்பொருள் தெய்வம் - திருமால். உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், தோன் றல், மனைவி, கிழத்தி. தாழ்ந்தோர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர். பறவை - காட்டுக்கோழி. விலங்கு - மான், முயல், IT - பாடி. 高f == குறுஞ்சுனைநீர், கான்யாற்று நீர்.