பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 நேர் கிரை’ என வருகின்ற அசைகளைப் பிரித்தல் வேண்டும். பிறகு, அங்ாவனம் அசை பிரிக்கப் பட்ட சீர்களுக்கு உரிய வாய்பாடுகளாகிய தேமா புளிமா என்பன போன்ற வாய்பாடுகளைக் கூறு தல் வேண்டும். அதன் பிறகு, கின்ற சீரின் ஈற் றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன் மேலும் தட்டு வருகின்ற, இயற்சீர் வெண்ட2ள வெண்சீர் வெண்டளே என்பன போன்ற த2ளக2ள எடுத்து எழுதுதல் வேண்டும். இறுதியாக, அடி தோறும் ஒவ்வொரு சீரிலும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றி வருகின்ற சீர் எதுகை வகைகளே பும், முதல் எழுத்து ஒன்றி வருகின்ற சிர் மோனே வகைகளையும், அடிதோறும் இரண்டாம் எழுத் து ஒன்றி வருகின்ற அடி எதுகைகளேயும், அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருகின்ற அடி மோனேகளையும் எடுத்து எழுதுதல் வேண்டும். அலகிடும் முறை வருமாறு: 'ஆக்க மதர் வினுய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடைய னுழை.' சீர் பிரித்தல்: நேர் நேர் நிரைநிரை நேர்நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை. வாய்பாடு கூறுதல்: தேமா கருவிளம் தேமா கரு விளம் தேமா புளிமா மலர். தளை எழுதுதல்: தேமா கருவிளம்: தேமா? கருவிளம்' தேமா புளிமா மலர் 10