பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O புக்களைக் கொண்டே கட்டுரை எழுதத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொடரையும் சிறு தலைப்பாகக் கொண்டு கட்டுரையை அமைத்தல் வேண்டும். இன்றி யமையாச் செய்திகள் யாவும் கட்டுரையில் இடம் பெறல் வேண்டும். மாணவர்கள் நல்ல வானெலிச் சொற்பொழிவுகளைத் தவருது கேட்டுக் குறிப்பெடுத் தல் கல்லது. பிறகு அவற்றைக் கட்டுரை வடிவமாக்கித் தங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொளல் வேண்டும். 10. வானுெலிப் பேச்சுக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல் கடந்த வகுப்பில் குறிப்புக்களைக்கொண்டு விரித் தெழுதப் பழகியிருப்பீர்கள். சென்ற கட்டுரையில் வானெலிப் பேச்சின் சுருக்கக் குறிப்புக்களைக் கண் டோம். அச்சொற்பொழிவுச் சுருக்கக் குறிப்புக்களே விரித்தெழுதப் பழகிக் கொளல் வேண்டும். கவிஞர் முடியரசனர் வானெலியில் பேசிய சொற்பொழிவுச் சுருக்கத்தைக் கீழே விரித்தெழுதியுள்ளேன். அதனைக் காட்டாகக் கொண்டு குறிப்புக்களை விரித்தெழுதக் கற் றுக்கொள்க. குறிப்பின் விரிவு முன்னுரை: இலக்கிய உலகின் மறுமலர்ச்சிக்கு இராமலிங்கர், தாயுமானவர், அருட்பிரகாசர் முதலி யோரை வழிகாட்டியோராகக் கொள்ளலாம்-இவர்கள் சமய கோக்குடையராயினும்,சீர்திருத்தக் கருத்துடைய வர்கள். அவ் வழியைக் கவிஞர் பாரதியும், பாரதி தாசனும் பின்பற்றினர். பொருள்: பாரதியும், பாரதிதாசனும் - விடி வெள்ளி, உதய ஞாயிறு-பேரருவி, பேராறு-வித்து,