பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 o - அலமாரி, ஜன்னல் போர்த்துக்கீசியச்சொற்கள் கைதி உருதுச் சொல் ரு ஜூ 1 * கோர்ட்டார் ஆங்கிலம் மரணம் வடமொழி காயல்-(காய்ச்சல்) இழிவழக்கு பலமொழிச் சொற்களும், இழி வழக்கும் கலந்து எழுதப்படுவதே கலப்பு நடை. இதனை மாளுக்கர் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். 6. வழுஉச் சொற்களும் திருத்தமும் வீட்டிலும் வெளியிலும் பேசப்படுகின்ற கொச்சை மொழிகளும், இழி வழக்குக்களும் மெல்ல மெல்ல எழுத்திலும் இடம்பெறத் தொடங்கிவிடுகின்றன. ஆதலின் தொடக்கத்திலேயே இச்சொற்களைப் பேச்சி லும் எழுத்திலும் விலக்கவேண்டுவது இன்றியமை யாததாகும். அதற்குத் துணையாக ஈண்டுச் சில வழுஉச் சொற்களும் அவற்றின் திருத்தங்களும் தரப் பட்டுள்ளன. வழுஉ ச் சொற்களை யாண்டுக் கேட்பினும் உடனே குறித்துக்கொண்டு ஆசிரியரை அண்மி அச் சொல்லின் உண்மை வடிவத்தை அறிய முயல் க. வழுஉச் சொற்கள் திருத்தம் அண்ணுக் கயிறு அரைஞாண் கயிறு அமக்களம் அமர்க்களம் ஆச்சு ஆயிற்று இடது பக்கம் இடப்பக்கம் வலது பக்கம் வலப்பக்கம் ß_.L. GU)LD 3z.6O)L— GU)LD

  • H