பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 ஆலேவாய்ப்பட்ட கரும்பு போல இலவு காத்த கிளி போல இருதலைக் கொள்ளி எறும்பு போல உள்ளங்கை கெல் லிக் தனி போல ஊமை கண்ட கனவு போல எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தாற் போல கதிரவனைக் கண்ட தாமரை போல கடன் பட்டார் கெஞ்சம் போல குடத்துள் இட்ட விளக்குப் போல தாமரை இலேத் தண்ணிர் போல பழம் கழுவிப் பாலில் விழுந்தாற் போல வெந்த புண் ணிலே வேல் நுழைந்தாற் போல பழமொழிகள் : கம் முன்னேர் தம் வாழ்காளிற் கண்ட பல பேருண்மைகளைத் திட்ட நுட்பம் செறிந்த சிறு தொடர்களால் கூறியுள்ளனர். அவற்றை இற்றை காளில் பழமொழிகள் என வழைக்கிருேம். பேச்சிலும், எழுத்திலும் பழமொழிகளைப் பயன்படுத்து தல் அழகும், செறிவும் தருதலின், கீழே தரப்பட்டுள்ள பழமொழிகளை மாளுக்கர் பயன்படுத் தி கலம் பெறு வாராக. அளவுக்கு மிஞ்சில்ை அமுதமும் கஞ்சாம். அகத்தின் அழகு முகத்திலே தெரியும். ஐக்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆயிரம் காக்கைக்கு ஒரு கல். ஆனைக்கும் அடி சறுக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. கரும்பு தின் னக் கூலி வேண்டுமா?