பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 கண்ணைெடு + சென்றேன்-கண்ணைெடு சென்றேன் எனது +கை = எனது கை R சி. வொய்த் தொடர், விளித் தொடர், விஜன முற்றுத் தொடர் ஆகியவற்றில் வலி மிகாது. *"க்கை கரைந்தது=காக்கை கரைந்தது கண்ணு + கேள் = கண்ணு கேள் ஒய்ந்தன கைகள்=ஒய்ந்தன கைகள் 6. தெரிகிலேப் பெயரெச்சம், குறிப்புப் பெய ரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றிலும் வலி மிகாது. வந்த பையன்=வந்த பையன் நல்ல - பையன்= நல்ல பையன் கேளாத கதை= கேளாத கதை 7. அது, இது எது, ஏது, யாது; அவை, இவை, எவை, யாவை; அத்தஜன, இத்தனை, எத்தனே; அவ் வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பவற்றின் முன்னும் வல்லினம் மிகாது. அது பூனை = அது பூனை இது + காக்கை = இது காக்கை எது பாட்டு = எது பாட்டு ஏது + துணி=ஏது துணி ? யாது கண்டாய் = யாது கண்டாய் அவை - கழல்கள்=அவை கழல்கள் இவை + தோடுகள்= இவை தோடுகள் எவை - சிறந்தன= எவை சிறந்தன யாவை - பாடின= யாவை பாடின அத்தனை + கூறினன் = அத்தனை கூறினுன் இத்தனை + பெரிதோ = இத்தனை பெரிதோ