பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில், நிலம்’ என்ற பகாப்பதமும், கடந்தான்’ என்ற பகுபத மும் தம்முள் தொடர்ந்தும், கிலத்தை’ என்ற பகு பதமும், கடந்தான்’ என்ற பகுபதமும் தம்முள் தொடர்ந்தும், வேற்றுமையில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருகின்றன. 'கிலத்தைக் கடந்த கெடுமால்' என்ற எடுத் துக்காட்டில் கிலத்தை’ என்ற பகுபதமும், கடக் தான்’ என்ற பகுபதமும், கெடு’ என்ற பகாப்பத மும், மால்' என்ற பகாப்பதமும்,தம்முள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து கின்று, வேற்றுமை யில் இரண்டு முதலிய பல பொருள்களைத் தருதல் இTTெ5 , 3. பொதுமொழி எட்டு, தாமரை, வேங்கை எழுந்திருந்தான், வந்திருந்தான் இவ் வெடுத்துக் காட்டுக்களில் எட்டு’, *தாமரை, வேங்கை’, என்பன ஒரு மொழியாய் ாகின்று எட்டு என்ற எண்ணிக்கையையும், நீர்ப் பூவையும், புலியையும் உணர்த்தி ஒரு பொருள் தருகின்றன. எழுந்திருந்தான்’ என்பது, எழுந்தான் என வும், வர்திருந்தான்’ என்பது, வர்தான் எனவும் ஒருமொழியாய் கின்று ஒரு பொருள் தருதல் 65/5 ГТ (500Г{"P. இனி எட்டு’ என்பது எள் +து எனத் தொடர் மொழியாய் கின்று, எள்ளே உண்பாய்’ எனவும்,