பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 * = உண்மின்-உண்ணிர்-உண்ணும் (விேர்) இங்கு, மின்-பர்-உம்' என்ற விகுதிகளை இறுதியில் உடைய முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்றுச் சொற்கள், இருதினேப் பொ துவினை களாக வர்துள்ளன. இலக்கண விதி: இர்-ஈர் என்ற இரண்டு விகுதி களையும் இறுதியில் உடைய சொற்கள் இரு தினக்கும் பொதுவாகிய முன்னிலைப் பன்மை வினே முற்றும், குறிப்பு முற்றுமாகும். மின் விகுதியை இறுதியில் உடைய சொற்கள் முன் னிலேப் பன்மை ஏவல் வினைமுற்றகும். (வியங்கோள் வினைமுற்றுக்கள்) (இருதின்ே ஐம்பால் மூவிடப் பொதுவினை) வாழிய வாழியர் வாழ்க அவன்-அவள்-அவர்-அது-அவை யான்-யாம்-கி-விேர் இங்கு, க-இய-இயர் என்பனவற்றை இறுதி யிலே உடைய வியங்கோள் வினைமுற்றுச் சொற் கள், முன்றிடங்களிலும், ஐம்பால்களிலும் வரும் பொதுவிலேகளாகும். இலக்கண விதி: க, ய என்னும் இரண்டு உயிர் மெய்களையும், ரகர ஒற்றினையும் இறுதியாக உடைய வியங்கோள் வினைமுற்றுக்கள், மூன்று இடங்களிலும் ஜம்பால்களிலும் வரும். (வேறு-இல்லை-உண்டு) roi (இருதிணை ஐம்பால் முவிடப் பொதுவின்)