பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அவன்-அவள்-அவர்-அது-அவை உண்டு யான்-யாம்-நீ-நீவிர் வேறு-இல்லை-உண்டு’ என்ற மூன்று குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், ஐம்பால் களிலும், மூன்று இடங்களிலும் வரும் பொது வினைகளாகும். நீ போதல் வேண்டும் சோறு உண்ணத்தகும் வஞ்சரை அஞ்சப்படும் மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களில் உள்ள வேண்டும்-தகும்-படும்’ என்ற சொற்கள் தேற்றப் பொருளில், ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகிப் பொதுவினைகளாக வரும். இலக்கண விதி : வேறு - இல்லை - உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைமுற்றுக்கள், ஐம்பாலுக்கும், மூவிடத்திற்கும் உரியனவாம். (பெயரெச்சவினை வினேக்குறிப்புக்கள்) (இருதினைப் பொதுவினை) உண்ட-உண்கின்ற-உண்ணும்-சாத்தன் (வினைமுதல்) உண்ட-உண்கின்ற-உண்ணும்-கலம் (கருவி) ண்ட-உண்கின்ற-உண்ணும்- இடம் (கிலம்) ண்ட உண்கின்ற-உண்ணும்- ஊண் (தொழில்) .ண் ண்கின்ற-உண்ணும்- காள் (காலம்) ண் -உண்கின்ற-உண்ணும்- சோறு (செயப்படு -- பொருள்) "|