பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இங்கே, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் வரும் 'உம்' என்ற விகுதி, கிகழ் காலமும், எதிர்காலமும் காட்டியது. உண் உண்+ண் H 蟲 ; ' முக்காலம் இங்கு, 'ஆ' என்னும் எதிர்மறை விகுதி மூக்காலமும் காட்டும். இதுவரை, வினைச்சொற்களில் விகுதி காலங் காட்டுவதைப் பார்த்தோம். இனி, ஒரு சில பகுதி இரட்டித்துக் காலங்காட்டுவதைப் பார்ப்போம். புக்கான் (புகு + ஆன்) புகு-புக்கு தொட்டான் (தொடு + ஆன்) தொடு-தொட்டு பெற்ருன் (பெறு + ஆன்) பெறு-பெற்று இங்கே, புகு' என்ற பகுதி புக்கு எனவும், "தொடு என்ற பகுதி தொட்டு எனவும், பெறு’ என்ற பகுதி பெற்று' எனவும், பகுதியில் உள்ள *க்-ட்-ற் என்ற ஒற்றெழுத்துக்கள் இரட்டித்து இறந்த காலம் காட்டின. எனவே, கு-டு-று என்னும் முன்று உயிர் மெய்யிற்றுச் சில குறிலினைப் பகுதிகள், தம் ஒற்று இரட்டித்து இறந்தகாலங் காட்டும். இவை தவிர,வேறு சில இடைநிலைகள் இறந்த காலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் காட்டும். அவை வருமாறு: போயது (போ+ய் + அ + து) உண்ணுகிடந்தான் (உண்+ஆகிடந்து+ஆன்) உண்ணுவிருந்தான் (உண்+ ஆவிருந்து + ஆன்) 4